Tuesday, April 8, 2008

இஸ்லாமிய மகளிர் மன்றம்

இஸ்லாமிய மகளிர் மன்றம் பெரிய அக்ரஹாரத்தைச் சேர்ந்த சில இஸ்லாமிய பெண்களால் ஆரம்பிக்கப் பட்டு பெண்களுக்கு தேவையான மார்க்க பயான்கள் மற்றும் பெண்கள் சிறப்பு நிகச்சிகள் நடத்தப் பட்டு வருகின்றது. இந்த ஏப்ரல் மாத நிகழ்ச்சியுடன் 8 மாதங்களாக நடக்கின்றன. ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக் கிழமை அன்று நடத்த்ப் படுகின்றது.

No comments: